டங்ஸ்டன் திட்டம் ரத்து: மத்திய அமைச்சருக்கும், அண்ணாமலைக்கும் பாராட்டு விழா

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

Trending News