IPL 2024 Fan Park: ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் மட்டுமின்றி Fan Park அழைக்கப்படும் பொதுவெளியில் அமைக்கப்படும் பெரிய திரைகளிலும் நீங்கள் கண்டு களிக்கலாம். அதன் முதற்கட்ட விவரங்களை இங்கு காணலாம்.
PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரி 27 ஆம் தேதி ரகசியமாக சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Drugs Seized in Madurai: மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸில் சென்னையை சேர்ந்த பயணியிடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
TN BJP President Annamalai: கோவையில் நாளை மாலை 5 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் கட்சியில் சேர உள்ளார்கள் என்றும் நாளைய நிகழ்வை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அண்ணாமலை பேசி உள்ளார்.
மதுரை அருகே, மாசி மாதத்தையொட்டி, முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், 2500 கிலோ அரிசியில் அண்டா அண்டாவாக அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
மதுரையில் எலெக்ட்ரானிக் மெக்கானிக் வீட்டில் 10 கிலோ பவுடர் வடிவிலான பொருட்கள் பொட்டலங்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது மெத்தாபெட்டமைன் போதைப் பொருளா என போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் முழுப் பின்னணியை காணலாம்.
நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் போல எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும் பிஜேபி என்ற மிஷினுக்குள் சென்று விட்டால் வெளியில் வெள்ளையாக வரலாம் என்ற மோடி மஸ்தான் வித்தைக்காரர் தான் மோடி ஆ.ராசா பேச்சு.
DMK Alliance: மதுரை நாடாளுமன்ற தொகுதியை கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய நிலையில், இம்முறையும் அத்தொகுதியை அக்கட்சி கேட்டிருக்கிறது. ஆனால், அங்கு திமுகவே நேரடியாக களம் காண வேண்டும் என உடன் பிறப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.
MK Azhagiri: மேலூர் வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Director Manikandan House Theft Case: பிரபல திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் இருந்து திருடு போயிருந்த நிலையில், மன்னிப்பு கடிதத்துடன் கூடிய பாலீத்தின் பை ஒன்றை திருடர்கள் தற்போது விட்டுச்சென்றுள்ளனர்.
உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் அடுத்தடுத்து 15 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.
NIA Raid In Tamil Nadu Latest News: 2022இல் கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.