Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது - வைரமுத்து.
Azhagar Kovil Temporary Hundiyal Collection: மதுரை சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகருடன் மதுரை கொண்டுச் செல்லப்பட்ட தற்காலிக தள்ளு உண்டியல் இன்று திறக்கப்பட்டது. அதில் கிடைக்கப்பெற்ற காணிக்கை குறித்த விவரங்களை இதில் காணலாம்.
மதுரை என்றாலே நன்றி மறவா மக்கள் பாசக்காரங்க என்பதற்கு உதாரணமாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த முன்னாள் மாணவர் ஆசிரியர்களை வீட்டிற்கே அழைத்து வந்து விருந்து கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வன்கொடுமைகளுக்கு எதிராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Madurai Alagar Festival: லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.
மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கியது.
Madurai Chithirai Thiruvizha 2024: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன், அது லாரன்ஸ் அண்ணன் தான் முக்கியம். அவர் இருக்குற இடத்துல நிறைய விசயங்கள் பன்றாரு என்று KPY பாலா கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.