சென்னை பார்த்தசாரதி திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமாக கருதப்படும் சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.

Trending News