2025 ஜனவரியில் சந்தைக்கு வர உள்ள புதிய போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். நீங்கள் புதிய மொபைல் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Flipkart Big Bachat Days Sale: இந்த Flipkart விற்பனை 2025 ஜனவரி 1 முதல் 5 வரை தொடரும். Samsung Galaxy S24 Ultra 5G தவிர, இன்னும் பல ஸ்மார்ட்போன்களிலும் சிறப்புச் சலுகைகளைப் பெறலாம்.
Flipkart Mobiles Year End Sale: நீண்ட நாட்களாக புதிய iPhone 15 ஐ வாங்க காத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இப்போது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டு தாயாரிப்பு குறித்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தேவையை கருத்தில் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தினசரி டேட்டா வரம்பு அதிகம் உள்ள பிளான்களை அதிக அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ, தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மலிவான திட்டத்தை வழங்குகிறது.
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் பலவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் பயனர்களுக்கு குறைந்த விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றனர். அவற்றுடன் சில ஓடிடியும் இலவசமாக கிடைக்கிறது.
ஆப்பிளின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருக்கலாம். அத்தகையவர்களுக்கு பிரீமியம் ஸ்மார்ட்போனான ஐபோன் 15 ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க அருமையான வாய்ப்பு உள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான OTT சேனல்களுக்கு, ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் பல திட்டங்களை வழங்கி வருகின்றன.
Samsung Galaxy S24 Ultra 5G: Samsung Galaxy S24 Ultra 5G ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன். இது சிறந்த அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் அனைவராலும் இதை வாங்க முடிவதில்லை.
BSNL Broadband Affordable Plans: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 2 பிராட்பிராண்ட் திட்டங்களையும் டிச. 31ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு இலவச இன்டர்நெட் வழங்கப்படுகிறது.
Jio New Year Offer 2025: முகேஷ் அம்பானியின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டை முன்னிட்டு பயனர்களுக்கு இலவச பரிசை வழங்குகிறது. நிறுவனம் ஜியோ பயனர்களுக்கு ரூ.2150 மதிப்புள்ள பலன்களை இலவச பரிசாக வழங்குகிறது.
iPhone 16: ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சமீபத்திய iPhone 16 இப்போது இந்தியாவில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போனை ரூ.20,000 -க்கும் குறைவாக வாங்க முடியும்.
BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
Cheapest Price For iPhone 16: புதிய ஐபோன் 16 ஐ வாங்க எண்ணி, நல்ல சலுகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு இது சரியான நேரம். இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
BSNL சமீபத்தில் IFTV (Intranet Fiber TV) சேவையைத் தொடங்கியது. இது தவிர, BiTV சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்.
பண்டிகை காலங்களில், இ-காமர்ஸ் தளங்கள் பல விதமான ஆஃபர்களை வழங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த விலையில், பல பொருட்களை வாங்கலாம். அந்த வகையில், உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ள அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், Amazon Holiday Phone Fest என்னும் சலுகை விற்பனையை டிசம்பர் 25 முதல் தொடங்கியுள்ளது.இது ஜனவரி 2, 2025 வரை அமலில் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.