தவெகவில் பணத்தைப் பார்த்து பதவி தரவில்லை - புஸ்ஸி ஆனந்த்

30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களுக்கு மட்டுமே மாவட்டச் செயலாளர்கள் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தைப் பார்த்து பதவி வழங்கவில்லை எனவும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

Trending News