பெண்ணும் பையனும் தனியா உட்கார கூடாதா? - மெரினாவில் வாக்குவாதம்!

சென்னை மெரினா கடற்கரையில், இரவு நேரத்தில் ரோந்து சென்ற காவலருடன், பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Trending News