Rishabh Pant Latest News: ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பொறுப்பேற்பார் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Mohammed Shami: ஏறத்தாழ 360 நாள்களுக்கு பின் முகமது ஷமி களத்திற்கு திரும்பி இருக்கும் நிலையில், ரஞ்சி கோப்பையில் அவரின் இன்றைய செயல்பாட்டை விரிவாக பார்க்கலாம்.
Sanju Samson: வரும் நவம்பர் மாதம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்த தொடரிலும் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் இருக்க மாட்டார்கள்.
துலீப் டிராபி மற்றும் இராணி கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் ஆஸ்திரேலியா தொடரில் பேக்அப் ஒப்பனராக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ranji Trophy 2024: ரஞ்சி டிராபி அரையிறுதியில் மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி படுதோல்வி அடைய கேப்டன் சாய் கிஷோரின் யோசனையே காரணம் என அதன் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
Mumbai vs Tamil Nadu: ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதும் போட்டியை நேரலையில் எங்கு, எப்படி காண்பது என்பதை இதில் காணலாம்.
BCCI: ஐபிஎல் போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ரஞ்சி டிராபியிலும் ஊதியம் உயர்த்தப்பட இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ரஞ்சி கோப்பை விளையாடாத பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் பெயர்களை ஐபிஎல் போட்டிகளுக்கும் பரிசீலிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
Hanuma Vihari Prudhuviraj: ஆந்திர கிரிக்கெட் சங்கம் மீதும், ஆந்திர அணியில் விளையாடிய ஒரு வீரரின் மீதும் ஹனுமா விஹாரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த வீரரும் தற்போது பதில் அளித்துள்ளார்.
Hanuma Vihari, Ranji Trophy 2024: ஆந்திர அணிக்காக தான் இனி விளையாட மாட்டேன் என பிரபல வீரர் ஹனுமா விஹாரி பகீரங்கமாக அறிவித்து, அதற்கான அதிர்ச்சி காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
Ranji Trophy 2024: ரஞ்சி டிராபி 2024 சீசனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியன் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
Musheer Khan Double Century: ரஞ்சி டிராபி தொடரில் பரோடா அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் இரட்டை சதம் அடித்து மும்பை அணியின் வீரர் முஷீர் கான் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Ishan Kishan: பிசிசிஐ கொடுத்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு டிஒய் பாட்டீல் போட்டியில் இஷான் கிஷன் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.