India vs England T20 Squad: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Team India: ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இனி இந்திய அணியில் இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அதன் கேப்டனை மாற்றுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அதன் கேப்டனை மாற்றுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Shubman Gill: சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால் எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், இப்போது இருந்தே அதற்கான வேலைகள் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சிஎஸ்கேவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
ஐபிஎல் 2025ல் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் சென்னை அணிக்கு 6வது பட்டத்தை வென்று தரக்கூடிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.
Dhoni CSK: ஐபிஎல் 2025 ஏலம் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை அன் கேப்புடு பிளேயராக நான்கு கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் விளையாடுவார் என்றாலும், அந்த இடத்திற்கு ருதுராஜை மட்டுமில்லாமல் மற்றொரு வீரரும் பலமான போட்டியை அளிக்கிறார். யார் அவர், ஏன் அவர் ரோஹித்துக்கு மாற்று என்பதை இங்கு காணலாம்.
Dhoni: ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள அணியில் ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும்.
Australia vs India Test series 2024: அடுத்த மாதம் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்குவதற்கு முன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்தியா ‘A’ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.
துலீப் டிராபி மற்றும் இராணி கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் ஆஸ்திரேலியா தொடரில் பேக்அப் ஒப்பனராக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Team India: இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனிங்கிற்கு பேக்அப் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் அழைக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், அவருடைய வாய்ப்பை தற்போது மற்றொரு வீரர் தட்டிப்பறிக்க அதிக வாய்ப்புள்ளது.
India vs New Zealand: இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அக்டோபர் 16ம் தேதி போட்டி தொடங்குகிறது.
Duleep Trophy 2024: துலிப் டிராபி 2024 தொடரில் ருதுராஜின் India C அணியை, மயங்க் அகர்வாலின் India A அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன்ஷிப் கோப்பையையும் தட்டித்தூக்கியது.
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் யார் யாரை தக்க வைக்க போகிறோம் என்று முடிவை எடுத்துள்ளது. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்காக இன்று இந்திய அணி புறப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
Badrinath, former indian player : ருதுராஜ், ரிங்குசிங் ஆகியோருக்கு இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து பத்ரிநாத் கடும் அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.
Cricket News : இந்திய கிரிக்கெட்அணியில் சஞ்சு சாம்சனைப் போல் ருதுராஜ் கெய்க்வாட்டையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஓரங்கட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.