Shubman Gill | இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை செய்ய கோல்டன் சான்ஸ் இருக்கிறது.
Team India: இந்திய அணியின் நலனுக்காக விராட் கோலி நம்பர் 3 இடத்தை தியாகம் செய்ய வேண்டும். அது ஏன் என்றும் அதை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Shubman Gill: சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால் எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
Team India: மோசமான பார்ம் காரணமாக ஒருநாள் அரங்கில் சுப்மான் கில்லின் துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு, இந்த வீரரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷுப்மான் கில் சமீப காலமாக அவ்வளவு சிறப்பாக விளையிடவில்லை. இந்நிலையில் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதிவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Team India: இந்திய டெஸ்ட் அணியில், நம்பர் 3 பேட்டராக இந்த வீரர் களமிறங்கினால் மட்டுமே அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் பலப்படும் எனலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
India vs Australia Boxing Day Test: மெல்போர்னில் நடைபெற உள்ள நான்காவது டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Champions Trophy 2025: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sara Tendulkar | காதலரை சப்போர்ட் செய்ய சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளன.
வரும் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளன. முதல் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி விளையாடுகிறது.
India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுப்மான் கில் வருவாரா... ராகுல் வெளியேற்றப்படுவாரா என்பது குறித்து இதில் காணலாம்.
Team India: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு நம்பர் 3 இடத்தில் சுப்மான் கில், கே.எல். ராகுல் ஆகியோருக்கு பதில் இந்த வீரருக்கு வாய்ப்பளித்தால் பேட்டிங் ஆர்டர் பலம் பெரும். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுப்மான் கில்லுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
India vs New Zealand: இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அக்டோபர் 16ம் தேதி போட்டி தொடங்குகிறது.
IND vs BAN: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை பற்றி பார்ப்போம்.
India vs Bangladesh: வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து சுப்மான் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.