3 உயிர்களை காத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்: நெகிழ்ச்சி வீடியோ வைரல்

தாய் மற்றும் 2 சேயின் உயிர்களைக் காத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

ராஜபாளையத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாய் மற்றும் இரண்டு சேயின் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending News