தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு இடையில் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள பாம்பை பிடிக்கும் வீடியோ வைரலாகிவருகிறது
Chennai Rains Viral Video : சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதையடுத்து, சில சாலைகளில் மின் கம்பிகள் அறுந்து விழத்தொடங்கியுள்ளன.
Viral Video: இந்த வீடியோவில், ஒரு சாலை ஓரத்தில் பாம்பு ஒன்று கீழே ஒரு குழிக்கு அருகில் இருப்பதை காண முடிகின்றது. முதலில் அது என்ன செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
Tiger Trending Video : காட்டு விலங்குகள் தொடர்பான உண்மைகளை உரக்கச் சொல்லும் வீடியோக்கள் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன. அதிலும் இதுபோன்ற திகிலூட்டும் வீடியோக்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் தான்...
Google Trending Lions Hunt Video : ரொம்ப சீரியஸான நேரத்தில் ஆசுவாசம் கிடைத்தால் அப்பாடா என்று நிம்மதியாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு வீடியோவை பார்த்து ரசிக்கலாம்...
சீனாவின் ஜாங்ஜியாஜி மாகாணத்தின் வுலிங்யுவான் பகுதியில் ஒரு பெரிய குன்றில் கட்டப்பட்டுள்ள இதுதான் உலகின் மிக உயரமான மற்றும் அதிக எடை கொண்ட வெளிப்புற லிஃப்ட்
May I Come In Deer Video Viral : ஹோட்டலுக்குள் மான்களுக்கு அனுமதி கிடைக்குமா? மரியாதையாக ‘மே ஐ கம் இன்’ என்று கேட்கும் மான்களின் வீடியோ வைரல் வீடியோ...
Car Fire Viral Video: முக்கிய சாலை ஒன்றில் ஓட்டுநர் இல்லாத ஒன்று தீப்பிடித்து, போக்குவரத்து நெரிசலில் குடுகுடுவென ஓடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video: சமீபத்தில் பாம்பின் ஒரு வீடியோ மிகவும் பிரபலமாக வைரலாகி வருகின்றது. இது மிகவும் ஒரு வித்தியாசமான வீடியோவாக உள்ளது. இதை பார்க்கும் போதே நம் உடல் சிலிர்த்துப் போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.