Clu Close Podi Viral Video : இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள், பல சமயங்களில் உலகளவில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ஒரு சிறுவன் சமீபத்தில் இணையத்தில் வைரலானான். அந்த வீடியோவை இங்கு பார்ப்போம்.
வைரல் வீடியோ:
கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் மோகம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. நாம், டிவியை பார்த்து பொழுது போக்குகிறோமோ இல்லையோ, போனை பார்த்து பொழுதை கழித்து கொண்டிருக்கிறோம். இவை, மிருகங்களின் வீடியோவாக இருக்கலாம், ஒரு சினிமா க்ளிப்பிங்காக இருக்கலாம் அல்லது ஒரு வாழ்க்கை நிகழ்வாகவும் இருக்கலாம். இதில், வைரலாகும் இன்னொரு ரகம், குழந்தைகள் ரீல்ஸ் செய்து போடுவது. இதற்கு முன்னர் அப்படித்தான், ஒரு குழந்தை கண்களிலும் நெத்தியிலும் ஐ-லைனரை வைத்து பொட்டு கேமராவை பார்த்து கண்களையும் புருவத்தையும் உயர்த்தி “இது எப்படியிருக்கு” என்பது போல கேட்கும்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்!
அப்படி வைரலான ஒரு வீடியோதான், “க்ளூக்ளோஸ் பொடி” சிறுவனின் வீடியோ. இந்த சிறுவன், அவ்வீடியோவில் பேசும் போதும் லைட்டாக மலையாள வாடை அடிக்கிறது. அதில் அச்சிறுவன், “இதானு என் க்ளூக்ளோஸ் பொடி” என்று கூறுகிறார். இதையடுத்து, இந்த சிறுவனின் ஆடியோ, தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் பலர், தங்களின் குடும்பம், காதல் வாழ்க்கை, நண்பர்கள், வாழ்க்கை துணை என பலரை வைத்து ட்ரெண்டாகி வருகின்றனர்.
மேலும் படிக்க | “டேய் மச்சான்..வாடா விளையாடலாம்” உறங்கிய நாயை எழுப்பிய குரங்கு! வைரல் வீடியோ..
மேலும் படிக்க | தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ