Ravichandran Ashwin About BGT: அவர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றிருக்கும் என ரவிச்சந்திர அஷ்வின் தெரிவித்துள்ளார்.
India vs Australia Latest Update: பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 67/7 என்ற நிலையில் தடுமாற்றம். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
IND vs AUS Test Match | ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய இளம் வீரர் ஒருவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
Border-Gavaskar Trophy: இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் புதிய தொடக்க வீரரை ஆஸ்திரேலியா நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
Border-Gavaskar series: இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளார்.
ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கொரோனா காலத்தில் சுமார் 50 ஆயிரம் டாலர்கள் கொடுத்து இந்தியாவிற்கு உதவி இருந்தார். அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்ப்போம்.
David Warner Retires From International Cricket: ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது வாய்வை அறிவித்துள்ளார்.
IPL Final 2024 KKR vs CSK: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்மூலம், வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை இதில் விரிவாக காணலாம்.
Pat Cummins ; சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்ல மிக முக்கியமான காரணம் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தான். அவரின் நேர்மறையான அணுகுமுறை அந்த அணியை இவ்வளவு பெரிய உயரத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
IPL Finals 2024: 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் அணிகள் நாளை (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ள நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்களுக்கும் போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களை இங்கு காணலாம்.
IPL 2024, Sunrisers Hyderabad, Pat Cummins ; ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்துக்கு நாளை விளையாடுகிறது.
Indian Premier League 2024: ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
IPL 2024 Today Match: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் இன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்றன.
IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டிகள் துவங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் களமிறங்கி உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற நியூசிலாந்து வீரர் மீண்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கிண்டலடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.