Milk Benefits : குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க எருமை பால் சிறந்ததா? பசு பால் சிறந்ததா என்ற கேள்வி பொதுவாக இருக்கும் நிலையில், இவ்விரண்டு பாலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம்.
Gajalakshmi Puja, Vastu tips : கடன் காரணமாக மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் உங்கள் வீட்டில் ஐராவத யானையுடன் இருக்கும் கஜலக்ஷ்மி தேவியை வழிபட்டால் இந்த பிரச்சனை எல்லாம் விட்டு விலகி ஓடிவிடும்.
Aadhaar Update Free Online : ஆதார் அப்டேட் குறித்து இப்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இந்த அப்டேட் செய்துவிட்டால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
Relationship Tips: திருமண உறவில் பிரச்னை இல்லாமல் வைத்திருப்பது எப்படி என பலரும் யோசிப்பீர்கள்... அந்த வகையில், இரவுக்கு தம்பதிகள் இருவரும் படுக்கையில் தூங்கச் செல்வதற்கு முன் இந்த ஒரு விஷயத்தை கடைபிடித்தால் நிச்சயம் உங்களுக்குள் வரும் பிரச்னை குறையும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
வாய்வழி ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதிக வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது.
Perfume For Skin: நீங்கள் எந்த ஒரு வாசனை திரவியத்தை பயன்படுத்துவதற்கு முன்பும் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். கழுத்தில் பகுதியில் அதிகம் பயன்படுத்துவது சருமத்தை கருமையாக்கும்.
30 வயதுக்கு மேல் திருமணம் (Late Marriage) செய்துகொள்ளும் பழக்கம் சமீப ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது எனலாம். இது சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lifetsyle Tips In Tamil: பணியிடத்தில் முழு கவனத்துடன் பணியாற்ற நீங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றிய வேண்டிய இந்த 5 பழக்கங்களை தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம்.
Dog vs Cat Which Is Better? பலருக்கு செல்லபிராணியை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர், நாய் வளர்க்கலாமா? அல்லது பூனை வளர்க்கலாமா? என்று குழப்பத்தில் இருப்பர். அவர்கள், இங்கு படிக்கவும்.
இன்றைய சூழலில் பலரும் மிசின் வாழ்க்கை வாழ்கின்றனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு சிறுவயதில் கூட மரணம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
Pros And Cons Of Waxing And Shaving : பலர், உடலில் உள்ள முடியை அகற்ற நாம் பல்வேறு வழிவகைகளை செய்வோம். ஆனால், இதில் வேங்சிங் முறை சிறந்ததா? ஷேவிங் முறை சிறந்ததா? இங்கு பார்ப்போம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடியை ஸ்டைலாக வைத்து கொள்வது புடிக்கும். அதே சமயம் முடி பராமரிப்பும் இதற்கு அவசியம். தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய மக்கள் சேர் வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதன் மூலம் வாகன நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.