Do Not Take Hot Shower During Winter : நம்மில் பலருக்கு, குளிர் காலம் வந்தாலே சாதாரண நீரில் இல்லாமல் வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Side Effects Of Working In A Night Shift : நம்மில் பலர், இரவு நேரத்தில் வேலை பார்த்து வருவோம். இதனால், உடலிலும் மனதிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
Coconut water | மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர் மகத்துவம் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் தினமும் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
Fake Turmeric | கலப்படம் செய்யப்பட மஞ்சளை வெறும் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி? என்ற விளக்க வீடியோவை மத்திய உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
Children's Day 2024 : நவம்பர் 14ஆம் தேதியான இன்று, நேருவின் பிறந்தநாள். இந்த நாளில்தான் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Back pain relief tips | முதுகுவலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால், அதனை இந்த பயிற்சிகள் மூலம் சரி செய்து கொள்ள முடியும். என்னென்ன பயிற்சிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.
Gas Cylinder Update | மத்திய அரசு கொடுக்கும் கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How To Sharpen Memory Power In Kids : பெற்றோர் பலருக்கு, அவரவர் குழந்தைகளின் புத்தி கூர்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Relationship Tips: நட்புறவில் இருக்கும் ஆண் நண்பர் இந்த 5 அறிகுறிகளையும் வெளிப்படுத்தினால் அவர் அந்த பெண் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் என அர்த்தமாம். அதுகுறித்து முழுமையாக இங்கு பார்க்கலாம்.
7 Easy Ways To Cut Off Contact With People : ஒரு சிலர், வேண்டுமென்றே நம்மை கடுப்பேற்றுவதற்காக நம்முடன் இருப்பர். அவர்களை, மனம் புண்படுத்தாமல் எப்படி கழற்றி விடலாம்? இதோ சில டிப்ஸ்.
Women Under 30 Basic Life Skills : பெண்கள் பலர், திருமணத்திற்கு முன்பு தந்தைமார்களையும், திருமணத்திற்கு பின்பு கணவன்மார்களையும் சார்ந்து இருக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே, 30 வயதிற்குள் இருக்கும் பெண்கள் கண்டிப்பாக கற்று வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Manifest Your Dream Life In One Year Simple Tips : அனைவருக்கும் கனவு வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும். அதை அடைய அனைவருமே கடும் அல்லல்படுவோம். இதை நம் கைக்கு கொண்டு வர, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஞாபசக்தியை வளர்க்கப் பெரிதாக எதுவும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனதினை மாற்றினால் மட்டுமே அனைத்தையும் வெல்ல முடியும் என்ற எண்ணங்கள் இருந்தால் போதுமானது. மேலும் ஞாபசக்தியை கைக்குள் வைக்க இதைச் செய்யவும்.
பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளிடம் இவையனைத்தும் கட்டாயம் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எப்படிச் சமாளிப்பது என்பதை நீங்கள் சொல்லி வளர்க்க வேண்டும். முக்கியமாகக் குழந்தைகளிடம் எப்படி நட்பாக இருக்க வேண்டும் என்பதை இங்குப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.