குழந்தைகளுக்கு அன்றாட செயல்திறனில் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் வேலை பலமடங்கு புத்திக் கூர்மையுடன் செயல்பட இந்த விஷயத்திற்கு குட் பாய் சொல்லுங்கள்.
குழந்தைகளின் நினைவாற்றலுக்கு உதவும் உணவுகள்: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை படிப்பில் மிக சுட்டியாகவும், எப்போதும் வகுப்பில் முதலிடம் பெற வேண்டும்ம் விரும்புகிறார்கள். வாழ்க்கையில் சாதனை படைக்க மூளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும்.
ஸ்வீட் கார்ன் அல்லது மக்காச்சோளத்தில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் B, தயாமின், நியாசின், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன.
How To Sharpen Memory Power In Kids : பெற்றோர் பலருக்கு, அவரவர் குழந்தைகளின் புத்தி கூர்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உடலின் ஆற்றல் மையமாக விளங்கும் மூளையின் கட்டளைப்படி தான் உடல் செயல்படுகிறது. அதனால் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நமது சில மோசமான அன்றாட பழக்கங்கள் சில மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்தி நினைவாற்றல் மிகவும் பாதிக்கும்.
நமது உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நம்மால் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும்.
ஸ்வீட் கார்ன் அல்லது மக்காச்சோளம் ஒரு சூப்பர்ஃபுட். இதில் வைட்டமின் B, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன.
Super Foods That Will Improve Your Memory : மனிதனுக்கு நியாபகத்திறன் என்பது மிகவும் முக்கியமாகும். அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள நமக்கு ஒரு சில உணவுகள் உதவி புரிகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Brain Boosting Foods: ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பதால், உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சி மட்டுமின்றி மூளை வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
Brain Health Tips in Tamil: பூமியில் பிறக்கும் எல்லா குழந்தைகளும், ஏதோ ஒரு திறன் கொண்டவர்களாக, கள்ளம் கபடம் இல்லாதவர்களாகவே பிறக்கிறார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து, குழந்தைகளை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லும் போது, அவர்கள் சாதனைகளை படைக்கிறார்கள்.
Foods for Sharp Brain: ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு. எல்லோரும் தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்க வேண்டும் என ஆசைப்படுவது இயற்கை.
வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் மூளையின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. அதானால் தான் கர்ப்ப காலத்தில், வைட்டமின் பி12 ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உங்கள் மூளை ஜெட் வேகத்தில் இயங்க ஆரோக்கிய நலன்கள் நிறைந்த நெல்லிகாய் பெரிதும் உதவும். நெல்லிக்காய் உடலில் இருந்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீரான வேகத்தில் செல்ல உதவுவதால், மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.