குழந்தைகள் ஷார்ப்பாக இருக்க இந்த 8 பழக்கத்திற்கு குட் பாய் சொல்லுங்க !

குழந்தைகளுக்கு அன்றாட செயல்திறனில் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் வேலை பலமடங்கு புத்திக் கூர்மையுடன் செயல்பட இந்த விஷயத்திற்கு குட் பாய் சொல்லுங்கள். 

குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்கள் இந்த விஷயங்களை அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.ஒவ்வொரு குழந்தைகளும் வளர்ந்து வரும் டெக்னாலஜியில் அதற்கேற்றார்  போல் மாறி வருகின்றனர். அந்தவகையில் குழந்தைகளின் மூளையின் செயல்திறனும் செயல்படும் என்று ஒரு தகவல் கூறப்படுகிறது. 

1 /8

மாணவர்கள் தங்களின் புத்தியைக் கூர்மையாக்க இந்த 8 விஷயங்களை நீங்கள் உங்கள் பழக்கத்திலிருந்து ஒதுக்க வேண்டும்.

2 /8

இப்படிச் செய்தால் உங்கள் மூளை ஜெட் வேகத்தில் செயல்படும். அந்தவகையில் குழந்தைகள் அன்றாடம் சில பழக்கங்கள் தவிர்க்க வேண்டும். 

3 /8

சோம்பேறியான செயல்பாடுகள் குழந்தைகளின் மூளையைப் பெரிதாகப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தடுக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

4 /8

மல்டி டாஸ்கிங் : குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகள் அல்லது படிப்புகள் கொடுத்தால் அவர்கள் மூளை செயல்படாது.

5 /8

மொபைல் பார்க்கும் நேரம்: குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதைக் குறைக்க வேண்டும். 

6 /8

அதிக நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமலிருந்தால் மூளை செயல்பாடு குறையும் என சொல்லப்படுகிறது. 

7 /8

உணவு மற்றும் தூக்கம்: காலை மற்றும் மாலை உணவுகள் சரியான நேரத்தில் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை என்றால் செயல்திறன் துண்டிக்கப்படும். மேலும் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்குவது அவசியம்.

8 /8

மன அழுத்தம்: குழந்தைகளுக்கு அதிகமான மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. இது அவர்களின் மூளையின் இயக்க செயல்பாட்டைத் துண்டிக்கும்.