குவைத் தீபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசின் நிவாரண நிதியான 5 லட்சம் ரூபாய்க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்
குவைத்தில், அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் உடல்கள் உட்பட 45 பேரின் உடல்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குவைத் Mangaf பகுதயில் உள்ள NBTC கம்பெனியின் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த எரிவாயு சிலிண்டர்களில் இருந்து பரவிய தீ கட்டிடம் முழுவதும் பரவியது. புகையில் சிக்கியும், மூஞ்சு தினறியும், தீ விபத்தில் சிக்கியும் 49 பேர் இதுவரையில் உயிரிழந்து உள்ளனர்
குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் அச்சமும் உள்ளது.
Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 41 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்கள் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிகளை தளர்த்தியுள்ளன.
உலகின் மிக உயரமான கோபுரமாக துபாயில் இருக்கும் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் வகையில் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு புதிய கோபுரம் கட்ட உள்ளதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார்.
வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
NRI News: குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
குவைத்தில் விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தானாக முன்வந்து ரத்து செய்யும் முறை உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்படுத்தப்பட்டது.
Kuwait: Visit Family Visas suspended: குடும்ப விசா உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை குவைத் நிறுத்தி வைத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசாவை நிறுத்திவைக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் சர்வதேசங்களும் ஆடிப் போயிருக்கும் நிலையில், நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில் இந்தியர்களுக்கு உலக அளவில் வேலை வாய்புகள் குறைவது கவலையளிக்கிறது
வெளிநாட்டவருக்கான ஒதுக்கீட்டு மசோதாவிற்கு குவைத் நாடு ஒப்புதல் அளித்துள்ளதால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.