Post Office Time Deposit Scheme: முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் வெறும் வட்டியின் மூலமே அசல் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக பணம் ஈட்டலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.
Senior Citizens Latest News: FD கணக்கில் பணத்தை முதலீடு செய்யும் நோக்கம் உங்களுக்கு இருந்தால், அதை புதிய நிதியாண்டிலிருந்து ஒரு மூத்த குடும்ப உறுப்பினரின் பெயரில் செய்வது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.
Income Tax News In Tamil: வருமான வரித் துறை சில பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பண பரிவர்த்தனைகள் குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
RBI News In Tamil: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ புதிய அறிவுறுதல்.
SBI Patrons scheme: இந்த திட்டம், மூத்த குடிமக்களின் நிலைமைகளையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குவதற்கான பாரத ஸ்டேட் வங்கியின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
Budget 2025 Expectations for Middle Class: இந்த பட்ஜெட்டில் வரி விவகாரத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு அரசாங்கம் பெரிய நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், ஃபிக்சட் டெபாசிட், அதாவது FD -இல் பெறப்படும் வட்டியிலும் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Union Budget 2025: பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோருக்கு (Taxpayers) அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. வங்கி நிரந்தர வைப்பு குறித்த ஒரு முக்கியமான கணிப்பு உள்ளது.
Fixed Deposit New Rules: NBFC எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கான FD தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
Fixed Deposit Interest Rates: நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு பாதுகாப்பானது. இதில் நிலையான வட்டியும் கிடைக்கிறது. இந்தியாவில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆகியவை நாட்டின் பெரிய வங்கிகளாகும்.
Fixed Deposit Interest Rates: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய வங்கிகள் என்ன வட்டி விகிதங்களை அளிக்கின்றன? இந்த விவரங்களை இங்கே காணலாம்.
Fixed Deposit Rates: அக்டோபர் 2024 இல், ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பெடரல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகள் தங்கள் எஃப்டி வட்டி விகிதங்களைத் (FD Interest Rates) திருத்தியுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
ICICI Bank Interest Rates: வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 6, 2024, அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
LORD SATURN For Prosperity : அஷ்டமத்தில் சனியும், அர்த்தாஷ்டமத்தில் உள்ள சனியும் துன்பங்களை உண்டாக்கும். இப்படி பல தோஷங்களால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
Senior Citizen Investment Tips : பணிஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையில், நிதி சுதந்திரம் மற்றும் சுயசார்பு அவசியமானது. வயதான காலத்தில் பணிக்கு சென்று சம்பாதிக்காவிட்டாலும், வருமானத்திற்கான ஆதாரம் தேவை
Amazing Fixed Deposit Rates: பேங்க் ஆஃப் இந்தியா (BOI) மூத்த குடிமக்களுக்காக 666 நாட்கள் சிறப்பு FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 7.95 சதவீதம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.