Senior Citizens Special Fixed Deposit: பல பெரிய வங்கிகளின் திட்டம் விரைவில் முடிவடைகிறது. இத்திட்டம் கடந்த காலங்களில் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.
FD Interest Rate: ஆக்சிஸ் வங்கி அதன் நிலையான வைப்பின் (எஃப்டி) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய கட்டணங்கள் 17 மார்ச் 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Interest Rates: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கனரா வங்கிக்குப் பிறகு, இப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.
SBI News: இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டலாம். மேலும், எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கலாம்.
Interest Rates: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையான வைப்புகளின் வட்டி விகிதத்தை 10-15 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
Post Office FD Scheme: கடினமாக சம்பாதித்த பணத்தை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு தபால் அலுவலகத்தின் பல திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். அவற்றில் ஒரு அசத்தலான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் வங்கிகளை விட அதிக நன்மைகளை கிடைக்கும், தொகையும் பாதுகாப்பாக இருக்கும்.
வங்கிகள் சார்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மூன்று ஆண்டுகளுக்கான எஃப்.டி.க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post Office Recurring Deposit: நாட்டின் சிறு சேமிப்பு திட்டங்களில், நிலையான வைப்புடன் ரெக்கரிங் டெபாசிட் அதாவது RD-யும் மிகப் பிரபலமாக உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே முறையில் முதலீடு செய்ய முதலீட்டாளரிடம் அதிக தொகை இல்லை என்றால், ஒரு சிறிய தொகையையும் மாதந்தோறும் இதில் முதலீடு செய்யலாம்.
Post Office Senior Citizen Savings Scheme (SCSS): தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த இலாபகரமான திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் அனைத்து வயதினருக்கான திட்டங்களும் உள்ளன. பாதுகாப்பான முதலீடுகளில் ஈடுபட விரும்புபவர்கள் தபால் நிலைய திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
கடினமாக சம்பாதித்த பணத்தை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு தபால் அலுவலகத்தின் பல திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். அவற்றில் ஒரு அசத்தலான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் சாதாரண FD-களை விட அதிக வட்டி பெறுகிறார்கள். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.