நிலையான வைப்புத்தொகையில் (FIXED DEPOSIT) முதலீடு செய்வது எப்போதும் முதலீட்டுக்கான பாதுகாப்பான விருப்பமாகும். கடந்த ஆண்டு முதல், வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, FD மீதான வட்டி அதிகரித்து, அதிக வருமானம் கொடுக்கிறது.
Banks One Year Fixed Deposit Scheme: நாட்டின் சில சிறப்பு அரசு வங்கிகளின் எஃப்டிகளைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம், இதில் நீங்கள் ஒரு வருடத்தில் பம்பர் ரிட்டர்ன்களைப் பெறுவீர்கள்.
Bank Interest Rates Comparison: நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது கடன்கள் மற்றும் டெபாசிட்கள் இரண்டுக்குமான வட்டிகள் உயர் நிலையில் உள்ளன.
FD Interest Rate: FD மீதான புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 28, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு எஃப்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
FD என்னும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாகும். ஏனெனில் உங்கள் பணம் அங்கே பாதுகாப்பாக உள்ளது. உங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.
Bank FD: வங்கியில் FD பெறுவது மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. மக்கள் தங்கள் வசதிக்கேற்ப FD பெறலாம். இப்போது ரிசர்வ் வங்கி FD தொடர்பான புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்...
Senior Citizens FD Scheme: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை நாட்டின் மூன்று பெரிய அரசு வங்கிகளில் ஒன்றாக உள்ளன, FD இல் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதத்திற்கு மேல் வட்டி விகிதங்களை இந்த வங்கிகள் வழங்குகின்றன.
Senior Citizen FD Interest: அக்டோபர் 2023 இல் பல வங்கிகள் இந்த மாதம் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பாங்க் ஆஃப் பரோடா, பல்வேறு நிலையான வைப்புத்தொகைகளுக்கான (FD) வட்டி விகிதங்களை அக்டோபர் 09 முதல் உடனடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய விகிதங்கள் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பலன்களை வழங்கும்.
Bank FD Vs Small Savings Schemes: சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 4 சதவீதம் (அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு) முதல் 8.2 சதவீதம் (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்) வரையிலான வரம்பில் இருக்கும்.
Fixed Deposit Interest Rate: நிலையான வைப்புத்தொகைக்கு நீங்கள் இனி 7% வரை வட்டியின் பலனைப் பெறுவீர்கள். எந்த எஃப்டிகள் மற்றும் எந்த 10 வங்கிகள் அதிக வட்டி தருகின்றன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
தற்போது, பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதத்துக்கு மேல் வட்டி தருகின்றன. 2 கோடிக்கும் குறைவான FD இல் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி அளிக்கும் 4 வங்கிகள் எவை என்பதை தெரிந்துக்கொள்வோம்.
SBI WeCare FD: சாதரண வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்கள் எஸ்பிஐ வங்கியின் இந்த திட்டத்தில் 1 சதவீதம் அதிக வட்டியை பெறுவார்கள். இத்திட்டம் விரைவில் முடிவடைய உள்ளது.
Senior Citizen super FD Scheme: உங்களின் படத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் இன்வெஸ்ட் செய்ய நினைத்தால், இந்த வங்கியின் சிறப்பு சலுகையிலிருந்து அதிக வட்டியின் பலனைப் பெறலாம்.
Senior Citizen Interest Rates: இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெர்ம் டெபாசிட்டுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
Axis Bank FD Interest Rate: ஆக்சிஸ் வங்கி தனது சில நிலையான வைப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.