என்னடா இது கொசுக்கு வந்த சோதனை... 5 கொசுவுக்கு ரூ.1.50 சன்மானமா

பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக கொசுவை பிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News