ஜீ கன்னட செய்தி நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 சிறப்புமிக்க நபர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஜீ சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
Brides Family Cancels Wedding Over Grooms CIBIL Score : சிபில் ஸ்கோர் சரியில்லை என ஒரு கல்யாணம் நிக்குமா? நின்றுச்சே! இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்தில், 3 வயது சிறுவன் திறந்திருந்த drainage தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தோம் என்றும் அதிகாரத்திற்காக வரவில்லை என்றும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில், பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கட்சித் தொண்டர்களைப் பாராட்டி, பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Delhi Assembly Election Result 2025: மதுபானக் கொள்கை வழக்கு மற்றும் பணத்தின் மீதான அவரது பேராசையை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு முக்கிய காரணமானதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
Who Is Parvesh Sahib Singh Verma? புது தில்லி சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா யார்? தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.