டெல்லி சட்டமன்ற தேர்தலில், பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கட்சித் தொண்டர்களைப் பாராட்டி, பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Delhi Assembly Election Result 2025: மதுபானக் கொள்கை வழக்கு மற்றும் பணத்தின் மீதான அவரது பேராசையை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு முக்கிய காரணமானதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
Delhi Assembly Election 2025: டெல்லி 2025 தேர்தல் நிறைவடைந்ததும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி பாஜகவே வெற்றி பெறும் என கணித்து வருகின்றன. அந்த வகையில், 2020இல் கருத்துக்கணிப்புகள் கணித்தது என்ன, நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
Full Candidates List For Delhi Election 2025: டெல்லியில் தேர்தலில் 70 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து முழு விவரம்.
Delhi Assmebly Election 2025: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) நடைபெற்று வரும் சூழலில், 2020இல் கலவரம் நடந்த பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து இங்கு காணலாம்.
Key Candidates & Constituency In Delhi: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் முக்கியத் தொகுதிகள் பட்டியல் குறித்து பார்ப்போம்.
Delhi Election 2025: டெல்லி சட்டப்பேரவை 2025 தேர்தலில் ஆம் ஆத்மி - பாஜக மோதும் அதி முக்கியத்துவம் பெறும் 5 தொகுதிகள் குறித்தும், அங்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் குறித்தும் இங்கு காணலாம்.
Budget 2025: வரும் 2025 மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கானதாக இருக்க வேண்டும் என்றும் அதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த 7 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசி உள்ளார்.
Delhi Assembly Election 2025 Date: டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவை பிப்.5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5 Announcements For Auto Drivers: ஆட்டோ டிரைவர்களுக்கு காப்பீடு, அவர்களின் மகள் திருமணத்திற்கு உதவித்தொகை என அரவிந்த் கெஜ்ரிவால் 5 வாக்குறுதிகளை அள்ளிவீசி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.