காங்கிரஸின் தலைவரான பிரியங்கா காந்திக்கு சொந்தமாக 7.74 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. இதில் புதுதில்லியில் உள்ள பரம்பரை நிலமும் அடங்கும்.
பார்ப்பதற்கு நீதிபதி போல தெரியும் இவர்தான் குஜராத்தை சேர்ந்த போலி நீதிபதி மோரிஷ் சாமுவேல். இவர் 5 வருடமாக போலி நீதிமன்றம் நடத்திய நிலையில் எப்படி சிக்கினார் என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Viral Video: சமீபத்தில் வைரல் ஆகியுள்ள ஒரு திருமண வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் மகிழ்ச்சி மிகுதியில் மணமகள் மேளம் வாசிக்கும் நபருடன் நடனமாடத் தொடங்குகிறார்.
Fake Court in Gujarat: குஜராத்தில் போலி அரசு அலுவலகங்கள், போலி சுங்கச்சாவடிகள், போலி மருத்துவமனைக தொடர்ந்து தற்போது போலி நீதிமன்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 14 பேர் மீட்கப்பட்டதாகவும், இன்னும் 5 பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BRICS Summit 2024: கசானில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Navya Haridas: வயநாடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட உள்ளார். அவரை பற்றிய கூடுதல் விவரங்கள்.
Delhi Explosion: டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்ம பொருள் வெடித்ததில் சுற்றுவட்டாரப்பகுதிகள் சற்று சேதம் அடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Jio Cinema: கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஒன்றாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
26 ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் கான் ஒரு மானை வேட்டையாடியது இப்போது வரை அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சல்மான் கானை கொலை செய்ய துடிக்கும் இந்த லாரன்ஸ் யார் பார்க்கலாம் இந்த தொகுப்பில்
99 Rupees Quarter Alcohol: தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் 99 ரூபாய்க்கு குவாட்டர் மதுபான பாட்டிலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு இம்மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரைத் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.