பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் திரைப்படங்கள்!

அஜித் - வினோத் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் - வினோத் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

1 /8

Paasamalargal (பாசமலர்கள்) 1994ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியானது

2 /8

Kalloori Vaasal (கல்லூரி வாசல்) 1996ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி வெளியானது

3 /8

Unnai Thedi (உன்னைத்தேடி) 1999ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெளியானது

4 /8

Mugavari  (முகவரி) திரைப்படம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வெளியானது

5 /8

Ji  (ஜி) திரைப்படம் 2005ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி வெளியானது

6 /8

Asal (அசல்) 2010ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெளியானது

7 /8

EnnaiArinthal (என்னை அறிந்தால்) கவுதம் மேனன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெளியானது

8 /8

Valiami (வலிமை) திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.