'பொம்மாயி' பட குழந்தையா இவர்...? அசரவைக்கும் அஹ்சாஸ் சன்னா!

நடிகை அஹ்சாஸ் சன்னா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Dec 05, 2022, 22:55 PM IST

 

 

 

 

 

 

1 /4

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அஹ்சாஸ் சன்னா, தற்போது அதே பாலிவுட் திரைப்படங்களிலும், சின்னதிரை தொடர்களிலும் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.

2 /4

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உருவாக்கத்தில் 2009ஆம் ஆண்டு, தமிழ், தெலுங்கில் வெளியான 'பொம்மாயி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அஹ்சாஸ் சன்னா பெரும் கவனம் பெற்றார்.

3 /4

இவர் பல்வேறு வெப்-சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 3.5 (35 லட்சம்) மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.