அலெக்ஸ் பாண்டியன் பட புகழ் அகன்ஷா பூரியின் புகைப்படத்தொகுப்பு

நடிகை அகன்ஷா பூரி அவரது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

  • Dec 08, 2022, 18:02 PM IST

 

 

 

 

1 /4

அலெக்ஸ் பாண்டியன் படம் மூலம் திரைப்படத்துறைக்குள் அறிமுகமான அகன்ஷா பூரி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார்.   

2 /4

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர், இந்தியில் 2017-2020ஆம் ஆண்டு வரை தொடராக வந்த விகனஹர்தா கணேஷ் எனும் ஆன்மீக தொடரில், கடவுள் பார்வதியாக நடித்து பிரபலமானார். 

3 /4

இவர் இந்தி பிக்பாஸ் தொடரிலும் பங்கேற்றிருக்கிறார்.

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 22 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.