காவியத்தலைவி அனைகா சோட்டியின் சொக்கவைக்கும் கிளிக்ஸ்

'காவியத்தலைவன்' திரைப்படம் மூலம் கவனம் பெற்ற அனைகா சோட்டியின் புகைப்படத்தொகுப்பு.

  • Oct 18, 2022, 22:40 PM IST
1 /5

அனைகா சோட்டி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

2 /5

2014ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'காவியத்தலைவன்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

3 /5

அத்திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். 

4 /5

தொடர்ந்து, தமிழில் 'செம போத ஆகாதே', 'கீ', 'பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.   

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 6.7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.