கிறுக்கேத்தும் கீர்த்தி ஷெட்டி கிளிக்ஸ்

வாரியர் படத்தின் புல்லட் பாடம் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி, அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

 

  • Nov 26, 2022, 17:25 PM IST

 

 

 

 

 

 

 

 

 

1 /5

19 வயதான கீர்த்தி மும்பையில் பிறந்தவர். 

2 /5

2019இல் இந்தி படமான சூப்பர் 30இல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

3 /5

2021இல் வெளியான உப்பென்னா படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, அடுத்தடுத்து தெலுங்கில் பல படங்களில் நடித்தார். 

4 /5

லிங்குசாமி இயக்கி தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான வாரியர் படத்திலும் இவர் நடித்துள்ளார். 

5 /5

இவரை 4.1 மில்லியன் (41 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.