ஆரஞ்சு பழமா? இல்ல அமலா பாலா? வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை அமலா பால் கவர்ச்சியாக பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை கொள்ளைகொண்டு வருகிறார்.

 

1 /4

சில நடிகைகள் அடிக்கடி மாலத்தீவு சென்று வரும் நிலையில் நடிகை அமலா பாலும் மாலத்தீவு சென்று படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.  

2 /4

ஆரஞ்சு நிற பிகினி உடையணிந்து ஆரஞ்சு பழம் போல காட்சி கொடுக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  

3 /4

சில நாட்களாக இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மயக்கத்தில் இருந்து வருகின்றனர்.  

4 /4

தாராளமான கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களும் மாலத்தீவில் இருப்பது போலவே என்ஜாய் செய்து வருகின்றனர்.