Purattasi Raasipalan Prediction: இன்றைய நாள் உங்கள்ளுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான நற்பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
Today Horoscope In Tamil: இன்று (புரட்டாசி மாதம், 18 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை) குரோதி வருடம். நல்ல நேரம் காலை 9:15 முதல் 10:15 வரை, மாலை 4:45 முதல் 5:45 மணி வரை. சூரிய உதயம் 6 மணி இரண்டு நிமிடம். சூரிய லக்னம் கன்னி. சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராசிரமம்.
இன்று மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்வது முக்கியம். கவலைப்படுவதையும் உணர்ச்சிவசப்படுதலையும் இன்று நீங்கள்ள் தவிர்க்க வேண்டும். இன்று வேலை அதிகமாக இருக்கும். பணியில் திட்டமிடல் அவசியம். உங்கள் உழைப்பு வெற்றியை பெற்றுத் தரும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்ப்பதன் மூலம் உறவில் ஏற்படும் பாதிப்பை நீங்கள் தவிர்க்கலாம். நட்பு முறையில் பழகினால் நல்ல ஒரு புரிந்துணர்வு காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்று மன அழுத்தத்தை விரட்ட உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டியது நல்லது. கவனக்குறைவு ஏற்படலாம். எதையும் நீங்கள்ள் எளிதாக எடுத்துக் கொள்வது நல்லது. பணியிட அழுத்தம் காரணமாக பணியில் தொய்வு ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் திறமையான பணிகளை நீங்கள் கையாள முடியும். நட்புடன் பழகுவதால் உங்களுடைய துணையாருடன் நல்லுறவு மேம்படும். அவரின் விருப்பப்படி செயல்படுத்துவதன் மூலம் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இல்லை. கூடுதல் செலவினங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்று புதிய முயற்சிகளில் நீங்கள் இறங்கலாம். நீங்கள்ள் செய்யும் செயல்களை சரியாக முடிப்பீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காணக்கூடிய நாள். உங்களின் தனிப்பட்ட திறமைகள். உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். கணவன் மனைவி இடியாயே அன்யோனியம் பெருகும். இன்று பணவரவு உற்சாகம் தரும் வகையில் இருக்கும். பணவரவால் உங்களுடைய சேமிப்பு உயரும். இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இன்று நீங்கள் புதிய முயற்சிகள் மேற்கொண்டு முன்னேற்றத்தையும் திருப்தியும் நிறைந்த நாளாக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகலாம். பணியிடத்தில் அமைதி நிலவும். உற்சாகத்துடன் உடனுக்குடன் வேலை செய்யுங்கள். இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை வளரும். இன்று உங்கள் துணையாருடன் வெளி இடங்களுக்கு செல்வீர்கள். பணவரவு உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். இன்று சந்தோஷமான நிலையில் உங்களுடைய ஆரோக்கியம் இருக்கும்.
எதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். பெரிய எதிர்பார்ப்புகளுடன் செயலாற்றாதீர்கள். ஏமாற்றங்கள் ஏற்படலாம். அதிக பணிசுமை காரணமாக பணியை நீங்கள் திறன்பட சில தடைகள் இருக்கக்கூடியதாக அமையலாம். கணவன் மனைவிக்கிடையே உணர்ச்சி வசப்படாமல் செயலாற்ற வேண்டும். இதன் மூலம் நல்லுறவையும் மகிழ்ச்சியும் தக்க வைத்துக்கொள்ள முடியும். கூடுதலாக செலவு செய்ய நேரிடலாம். இன்று ஆரோக்கிய செலவுகள் உங்களுக்கு கவலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்று நீங்கள் கவலைகளால் பாதிக்கப்படக்கூடிய நாள். உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதியைப் பெறலாம். சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டி இருக்கும். அட்டவணை அமைத்து நன்கு பணியாற்றுங்கள். உங்க துணையாருடன் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனைத் தவிர்ப்பதன் மூலம் நல்லுறவை நீங்கள் வளர்க்கலாம். இன்று வீட்டுத் தேவைக்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். உங்களுடைய தேவைகள் அதிகரித்துக் காணக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய வாய்ப்பு இருக்கும்.
இன்று உங்களுடைய முயற்சிகலாம் வெற்றி அடையக்கூடிய நாள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய மனம் நிறைந்திருக்கக்கூடிய நாளாக இருக்கும். பணியில் வளர்ச்சி காணக்கூடிய நாள். உங்களுடைய பணிகளில் திருப்தி காணக்கூடியதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். பணிவான மற்றும் இனிவான வார்த்தைகள் மூலம் உங்கள் துணையாரை நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்யோனியம் பெருகும். பணவரவு திருப்திகரமாக அமையும். ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும்.
உங்களுடைய மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். இன்றைய நாளில் உங்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். காரியங்கள் அனைத்துமே எளிதாக நடக்கும். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். பணிகளை எளிதாக செய்யக்கூடிய நாளாக இருக்கும். உங்க துணையாருடன் சந்தோஷமான தருணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு காணக்கூடிய நாள். இன்றைய நாள் ஆரோக்கியமான நாளாக உங்களுக்கு அமையும்.
இன்று சில அசோகரியங்கள் ஏற்படலாம். பொறுமையும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணிசுமை அதிகமாக காணப்படும். திறமையாக செயல்பட அட்டவணையிட்டு திட்டமிடல் அவசியம். குடும்ப விஷயங்கள் காரணமாக கணவன் மனைவிக்குள் சர்ச்சைகள் ஏற்படலாம். எனினும் சரியான அணுகுமுறை மூலம் இதனை நீங்ள் தடுக்கலாம். கூடுதல் செலவினங்கள் ஏற்படலாம். உங்களுடைய தேவைகளை சிந்தித்து நீங்கள் சிறிய கடன்களை வாங்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
எதார்த்தமான இருக்கக்கூடிய நாள். உங்களுடைய காரியங்களை மேற்கொள்வதில் சில தடைகள் ஏற்படலாம். அனுசரித்து போவதன் மூலம் திறன்பட பணியாற்றும் முடியும். திட்டமிட்டு செயல்பட்டால் உங்களுடைய திறமைகள் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும். இது நல்லுறவை பாதிக்கும். நிதிநிலைமை கவலை தரும் வகையில் இருக்கும். தேவையற்ற செலவுகள் குடும்பத்தில் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்று சரியான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுடைய குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பது நன்மை அளிக்கும் கூடியதாக இருக்கும். வளர்ச்சி பாதையில நீங்கள் செல்வீர்கள். உங்களுடைய பணிகளில் திருப்தி அடைவீர்கள். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டு கிடைக்கக்கூடியதாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் காணக்கூடியதாக இருக்கும். உங்கள் துணியிடத்தில் நல்லுறவு காணப்படும் நல்ல புரிந்துணர்வு மூலம் நல்லுறவை நீங்கள் வலுப்படுத்தலாம். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று பணம் சம்பாதிக்க நாள். இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதும் அதிர்ஷ்டமான நாளாகவும் உங்களுக்கு அமையும். ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இன்றைய நாளை நீங்கள்ள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு மிதமான பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். நண்பர்கள் கூட உங்களுக்கு விரோதிகளாக மாற வாய்ப்பு இருக்கும். உங்களுடைய கடமைகள் அதிகமாக காணப்படும். ஓய்வின்றி உழைக்க நேரிடலாம். சிறந்த முறையில நீங்கள் பணியாற்ற நல்ல உத்திகளை நீங்கள் கையாள வேண்டும். உங்க துணையாரிடத்தில் தேவையில்லாத விசியங்களை விவாதிக்க வேண்டாம். இதனால் உறவு பாதிக்கப்படும். கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கு. இன்று பணவரவு செலவு காணக்கூடிய நாள். பணத்தை மிச்சப்படுத்த சேமிக்க வேண்டியது அவசியம். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.