சகியே நீ யாரடி.. கை தீண்டும் பௌர்ணமி.. திவ்யபாரதி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் சமீபத்திய புகைப்படங்கள்!

நடிகை திவ்யபாரதியின் சமீபத்திய புகைப்படங்கள்!

1 /4

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் (bachelor) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி.    

2 /4

ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதாநாயகிகள் ட்ரெண்டாகி வரும் நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை திவ்யபாரதி ட்ரெண்டாகியுள்ளார்.  

3 /4

தற்போது இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திவ்யபாரதி.      

4 /4

தனது முதல் படத்தின் மூலமே ஏராளமான ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் திவ்யபாரதி.