வாவ் என்று சொல்ல வைக்கும் செல்வராகவனின் கிளாஸ் படங்களின் பட்டியல்

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். 

 

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே மாஸ்டர் பீஸ் என்றே கூற வேண்டும். அதன்படி அவரது மாஸ்டர் பீஸ் படங்கள் எவை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1 /5

காதல் கொண்டேன்: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் கடந்த 2003ம் ஆண்டு ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.  

2 /5

7ஜி ரெயின்போ காலனி: செல்வராகவன் எழுதி இயக்கிய 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இதில் கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிதிருந்தனர். இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

3 /5

புதுப்பேட்டை: 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, ஆகியோர் நடித்த திரைப்படம் புதுப்பேட்டை. 

4 /5

மயக்கம் என்ன: 2011ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மயக்கம் என்ன. ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார். 

5 /5

ஆயிரத்தில் ஒருவன்: கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.