ரூ. 7 ஆயிரத்திற்கும் குறைவாக ஸ்மார்ட்போன் வேணுமா... இதோ பெரிய லிஸ்ட்டே இருக்கு!

Budget Smartphones: ரூ. 7 ஆயிரத்திற்கும் குறைவாக ஸ்மார்ட்போன் வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற மாடல்களை இங்கு காணலாம். இதில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அனைத்து விலை வகைமையிலும் மொபைல்கள் கிடைக்கின்றன. 

 

1 /8

கீழ்காணும் இந்த மொபைல்களை நீங்கள் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளத்தில் வாங்கலாம்.    

2 /8

Samsung Galaxy A05: சாம்சங்கின் இந்த மொபைல் 6.7 இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. 50MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதில் Helio G85 சிப்செட் உள்ளது. 5000mAh பேட்டரி 25W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்ட் 13இல் இயங்குகிறது. இதன் அசல் விலை ரூ.7,999 ஆகும். ஆப்பரில் ரூ. 7 ஆயிரத்திற்கு கிடைக்கிறது.   

3 /8

Poco C65: 6.74 இன்ச் உடன் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இதில் பின்பக்க கேமரா அமைப்பு 50MP உடன் வருகிறது. Unisoc t606 சிப்செட் உள்ளது. 5,000mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங்கும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 13இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இதன் விலை ரூ. 6,799 ஆகும்.  

4 /8

Redmi A3: 6.71 இன்ச் உடன் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இதில் பின்பக்க கேமரா அமைப்பு 8MP உடன் வருகிறது. Helio G36 SoC சிப்செட் உள்ளது. 5,000mAh பேட்டரி உடன் 10W பாஸ்ட் சார்ஜிங்கும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 14இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இதன் விலை பிளிப்கார்டில் ரூ. 6,799 ஆகும்.   

5 /8

Itel S23: 6.6 இன்ச் உடன் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இதில் பின்பக்க கேமரா அமைப்பு 50MP உடன் வருகிறது. Unisoc t606 சிப்செட் உள்ளது. 5,000mAh பேட்டரி உடன் 10W பாஸ்ட் சார்ஜிங்கும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 12இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இதன்விலை ரூ. 6,799 ஆகும்.  

6 /8

Moto G04s: 6.6 இன்ச் உடன் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இதில் பின்பக்க கேமரா அமைப்பு 50MP உடன் வருகிறது. Unisoc T606 சிப்செட் உள்ளது. 5,000mAh பேட்டரி உடன் 15W பாஸ்ட் சார்ஜிங்கும் உள்ளது. இதன் விலை ரூ.6,999 ஆகும்.   

7 /8

Infinix Smart 8: 6.6 இன்ச் உடன் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இதில் பின்பக்க கேமரா அமைப்பு 13MP உடன் வருகிறது. Unisoc T606 சிப்செட் உள்ளது. 5,000mAh பேட்டரி உடன் 10W பாஸ்ட் சார்ஜிங்கும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 13இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இதன் அசல் விலை ரூ.7,299 ஆகும். இது ஆப்பரில் தற்போது ரூ.6,999 என்ற விலையில் கிடைக்கிறது.   

8 /8

Tecno Pop 8: 6.6 இன்ச் உடன் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இதில் பின்பக்க கேமரா அமைப்பு 13MP உடன் வருகிறது. Unisoc T606 சிப்செட் உள்ளது. 5,000mAh பேட்டரி உடன் 10W பாஸ்ட் சார்ஜிங்கும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 13இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இது அமேசானில் தற்போது ரூ.6,899 என்ற விலையில் கிடைக்கிறது.