சனியின் ராசியில் நுழையும் சூரியன்; 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் ஜாக்பாட்

Sun Transit in Makar 2023: ஜோதிடத்தில், சூரியனின் ராசியில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் வருகிற ஜனவரி 14, 2023 அன்று சூரியன் சனியின் ராசியான மகரத்தில் பெயர்ச்சியாக உள்ளார், இதனால் மகர ராசியில் சூரியனும் சனியும் இணைந்திருப்பது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமான பலனை கிடைக்கப் போகிறது.

1 /4

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்கள் சூரியன் பெயர்ச்சியால் மிகுந்த நன்மை அடைவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் பெரிய நன்மைகளைப் பெறலாம். வருமானத்தில் உயர்வு இருக்கும். செல்வாக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.  

2 /4

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பல நன்மைகளைத் தரும். பணியிடத்தில் நேரம் நன்றாக இருக்கும். தொழிலதிபர்கள் பெரும் வெற்றி பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுப்படுவீர்கள்.  

3 /4

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியின் தாக்கம் மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படும். கூட்டுப் பணிகளில் உதவி கிடைக்கும்.  

4 /4

மகர ராசி: சூரியனின் பெயர்ச்சி மகர ராசியில் மட்டுமே நடப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நோய் நீங்கும். முன்னேற்றப் பாதை திறக்கும்.