Flipkart Big Diwali Sale: பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.4,999 க்கு ஐபோன் விற்பனை!

ஆப்பிள் ஐபோன் 12 ரூ 79,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த மொபைல் தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் மலிவான விலையில் கிடைக்கிறது.

 

1 /5

ஆப்பிள் ஐபோன் 15 தொடர் அறிமுகப்படுத்திய பிறகு ஆப்பிள் ஐபோன் 12 மொபைல் மிகவும் கம்மியான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.    

2 /5

ஐபோன் 12 சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது, இது இன்றுவரை அதிகம் விற்பனையாகும் ஐபோன் மாடல்களில் ஒன்றாகும்.   

3 /5

ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்ட போதிலும், இணையவழி தளங்களில் இந்த மாடல் இன்னும் விற்பனையில் உள்ளது.  

4 /5

ஆப்பிள் ஐபோன் 12 ரூ 79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூ.35,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.4,999க்கு கிடைக்கிறது.  

5 /5

ஆப்பிள் ஐபோன் 12 தற்போது Flipkart Big Diwali Saleல் 39,999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.  உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடியை பெற்று  வங்கிச் சலுகைகளுடன் வெறும் ரூ.4,999க்கு ஆப்பிள் ஐபோன்ஐ வாங்கலாம்.