டெல்லியில் பலத்த மழை; பல இடங்களில் நீர் தேக்கம்: In Pics

தேசிய தலைநகரம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்தது, இதனால் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஸம்பித்தது. 

  • Jul 19, 2020, 14:20 PM IST

தேசிய தலைநகரம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்தது, இதனால் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஸம்பித்தது. 

டெல்லி போக்குவரத்து காவல்துறையினரின் கூற்றுப்படி, ஆசாத்பூரிலிருந்து முகர்பா சௌக், யஷ்வந்த் பிளேஸ் முதல் அசோகா சாலை, ரிங் ரோடு, பைரோன் சாலை, மற்றும் முண்ட்கா மெட்ரோ நிலையம் (Azadpur to Mukarba Chowk, Yashwant Place to Ashoka Road, at Ring Road, Bhairon Road, and near Mundka metro station) அருகே அதிக நீர்நிலைகள் ஏற்பட்டதால் நெரிசல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிட்ஜ், லோதி சாலை, பாலம் மற்றும் அயனகர் (Ridge, Lodhi Road, Palam and Ayanagar) வானிலை நிலையங்களில் முறையே 86 மிமீ, 81.2 மிமீ, 16.9 மிமீ மற்றும் 12.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

1 /11

ஞாயிற்றுக்கிழமை காலை அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து டெல்லியின் ஜாகிரா ரயில்வே பாலத்தில் நீர் தேக்கம்.

2 /11

இன்று கனமழைக்குப் பிறகு டெல்லியின் கொனாட் பிளேஸ்ஸில் நீர் தேக்கம்.

3 /11

ஞாயிற்றுக்கிழமை காலை அதிக மழை பெய்த பின்னர் டெல்லியின் கென்னாட் பிளேஸின் சாலைகளில் நீர் தேக்கம்.

4 /11

ஜாகிரா ரயில்வே பாலத்தில் நீர் தேங்கியதால் பஸ் சிக்கியுள்ளது, டெல்லி

5 /11

டெல்லியில் (Delhi) காலை மழைக்குப் பிறகு, கென்னாட் பிளேஸ் பகுதியில் ஒரு பஸ் தண்ணீரில் மூழ்கியது. அ 

6 /11

நாட்டின் தலைநகரான டெல்லியில் (Delhi) மிக மோசமான நிலை

7 /11

நாட்டின் தலைநகரான டெல்லியில் (Delhi) மிக மோசமான நிலை

8 /11

டெல்லியின் சரிதா விஹாரில் நீர் தேக்கம்.

9 /11

டெல்லியில் நீர் தேக்கம் மற்றும் டெல்லியின் சரிதா விஹாரில் நீர் தேக்கம்.

10 /11

டெல்லியில் நீர் தேக்கம் மற்றும் டெல்லியின் சரிதா விஹாரில் நீர் தேக்கம்.

11 /11

டெல்லியின் சரிதா விஹாரில் நீர் தேக்கம்