நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு !!

உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரிய நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் எதற்காக மற்றும் எப்படி இது உடலில் தோன்றுகிறது. மேலும் எதை செய்தால் புற்றுநோயை தடுக்கலாம். வாங்கப் பார்போம்.

புற்றுநோயில் பலவிதம் அதில் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இந்த புற்றுநோய் தற்போது இயற்கை மாறுப்பாட்டல் அதிக மக்களைத் தாக்கி வருகிறது. ஆனாலும் மக்கள் இயற்கையைத் தாண்டி சில உடலுக்கு தகாதவற்றை எடுத்துக்கொண்டு நீங்கள் உங்களை அபாயத்திற்கு தள்ளப்படுகிறீர்கள். மேலும் இதுக்குறித்த விழிப்புணர்வு இங்குப் பார்போம்.

1 /8

உலகளவில் மக்கள் தற்போது நவீன வளர்ச்சியில் மாறிவிட்டனர். அந்தவகையில் தற்போது பல இடங்களில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் வீட்டு உபயோக கழிவுகள் போன்றவற்றினால் தன்னைதானே மக்கள் தாக்கபடுகிறீர்கள்.

2 /8

நவம்பர் மாதத்தில் தொடங்கும் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு, வருடம் வருடம் பல இடங்களில் மற்றும் மருத்துவமனைகளில் மக்களிடையே விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.  

3 /8

நுரையீரல் புற்றுநோயை எதிர்கொள்ளும் மக்கள் மற்றும் அதை வரமால் தடுக்க இந்தவிதமான நடவடிக்கைகள் நமக்கு உதவியாக இருக்கும்.

4 /8

நுரையீரல் அபாயம் தடுப்பதை தற்போது சமூக வலைத்தளத்தில் மற்றும் பல உடகங்களில் மருத்துவர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

5 /8

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை உலகளவில் மக்கள் எதிர்கொண்டு வரும் அபாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.     

6 /8

நுரையீரல் புற்றுநோயை தடுக்கவேண்டும் என்றால் முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். அதன்பின் மாசுள்ள இடத்தில் அதிகம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

7 /8

குறைந்தது  நாளொன்றுக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுவது அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

8 /8

பரம்பரை பரம்பரையாக நுரையீரல் புற்று நோய் தொடர்ந்து குடும்பங்களை தாக்கி வருகிறது, மேலும் அதனை எப்படி தடுப்பது என்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.