குட்டி உடையில் கெட்டியாக கிளாமர் காட்டும் பிரியா வாரியர்! வைரல் போட்டோஸ்..

Priya Prakash Varrier Photos : மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Priya Prakash Varrier Photos : மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற படம் மூலம் பிரபலமான இவர் அதன் பிறகு நேஷ்னல் லெவல் ட்ரெண்டாக மாறினார். பிரியாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவருக்கு அடிக்கடி போட்டோஷூட் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இப்போது சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /8

ஒரே நாளில் உலகளவில் ட்ரெண்டான நடிகைதான் பிரியா பிரகாஷ் வாரியர். அவர் வைரலான ஆண்டு 2018. வைரலான படம் எது தெரியுமா?

2 /8

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் வரும் ஒரு காட்சிதான் பிரியா வாரியரை பெரிதும் வைரலாக்கியது. 2018ஆம் ஆண்டில் அதிகம் கூகுளில் தேடப்பட்ட நபர்களுள் இவரும் ஒருவர். 

3 /8

கண் அடிக்கும் வீடியோவிற்கு வைரலானது மட்டுமன்றி, இவரை பலரும் க்ரஷ் லிஸ்டிலும் வைத்தனர். 2019ஆம் ஆண்டு அக்காட்சி இடம் பெற்றிருந்த ஒரு அடார் லவ் படம் வெளியானது. ஆனால், இப்படம் பெரிய வெற்றியையோ நல்ல விமர்சனத்தையோ பெறவில்லை. 

4 /8

அந்த படத்திற்கு பிறகு பிரியாவிற்கு வெவ்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில், இஷ்க்: நாட் அ லவ் ஸ்டோரி மற்றும் ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

5 /8

பிரியா வாரியருக்கு இந்தி திரையுலகிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டில் அவர் இனி நடிக்க இருக்கும் மூன்றுமே இந்தி மொழி படங்கள்தான். 

6 /8

பிரியா, தமிழ் மொழியில் இன்னும் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு தமிழ்நாட்டிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 

7 /8

பிரியா வாரியர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். அதில், பச்சை வண்ண உடையணிந்து கிளாமர் காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். 

8 /8

இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.