முகமது சிராஜ் காயம்: கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு ஷாக் - பிளேயிங் லெவனில் மாற்றம்?

முகமது சிராஜ் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

1 /7

உலக கோப்பை 2023 தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகிறது  

2 /7

மும்பை வான்கடேவில் நடைபெறும் இப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா  

3 /7

லீக் சுற்றில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்துமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு  

4 /7

இதுவரை பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் ஏதும் செய்யாத இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

5 /7

முகமது சிராஜ் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது காயமடைந்தார். அந்த காயம் பெரிய அளவில் இல்லை என கூறப்படுகிறது.  

6 /7

இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.   

7 /7

ஒருவேளை அவர் பிளேயிங் லெவனில் விளையாடவில்லை என்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது.