MS Dhoni: குடும்பத்துடன் கொண்டாட்டம்; வைரலாகும் சிம்லா புகைப்படங்கள்

COVID-19 இரண்டாவது அலை கட்டுபாட்டில் வந்துள்ளதால், இமாச்சல பிரதேசத்தில், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீபத்தில் (Mahendra Singh Dhoni) தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிம்லாவுக்குச் சென்றார்.

1 /5

சிம்லாவின் மெஹ்லி பகுதியில் உள்ள ஒரு ஹோம் ஸ்டேயில் தோனி உட்பட மொத்தம் 12 பேர் தங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தோனி இந்த ஊருக்குச் சென்றது இது இரண்டாவது முறையாகும்.

2 /5

தோனி, சாக்ஷி மற்றும் அவர்களது 6 வயது மகளின் சமீபத்திய ஷிம்லா விடுமுறை  புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகின. 

3 /5

மூவரும் மலை பிரதேசத்தில், இன்பமாக நேரம் கழிப்பதை காட்டும் இந்த வைரல் புகைப்படங்களை நீங்களும் கண்டு ரசிக்கலாம்

4 /5

ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது தோனியின் குடும்பத்தினர் தங்கியிருந்த சூப்பரான காட்டேஜ்.

5 /5

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 அதிகரித்து வரும் COVID-19 தொற்று பாதிப்புகள் காரணமாக மே மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி 20 லீக் மீண்டும் தொடங்க உள்ளது.