Nora Fatehi: ஒரு நடிகையின் நயமான நவரசப் புகைப்படங்களின் தொகுப்பு

திரைப்படம், விளம்பரம் என எல்லாத் துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறார் நோரா ஃபதேஹி...

பாலிவுட்டின் அழகு நட்சத்திரம், சமூக ஊடகங்களில் புகைப்படங்களால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார்.

1 /5

மொராக்கோ ஸ்டன்னர் நோரா ஃபதேஹி திரைப்படங்களில் மட்டுமல்ல, விளம்பரஙக்ளிலும் கொடி கட்டி பறக்கிறார்.  `சத்யமேவ் ஜெயதே` பாடலில் நடித்து பிரபலமானவர்.  ` தில்பார்` என்ற பாடல் மூலம்  பிரபலமனார்.  கடந்த ஆண்டு `ஓ சாகி சாகி`,` ஹேய் கார்மி` ஆகிய பாடல்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன... சமூக ஊடகங்களில் பரவலக பகிரப்படும் அவரது புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக...  (Pic Courtesy: Instagram)

2 /5

நோரா ஃபதேஹி வெண்ணிற ஆடை அணிந்து வந்த தேவதை...

3 /5

நடன மயிலாய் அனைவரையும் தன் திறமையான நடனத்தால் மயக்கும் நோரா ஃபதேஹி 

4 /5

இந்த புகைப்படத்தை ரசிக்காதவர்களே இல்லையாம்!!!

5 /5

அழகே உன் மறுபெயர் நோரா ஃபதேஹியா?