’சிரிப்பு இங்கு இலவசம்’ ராஷ்மிகா உதட்டில் இருக்கும் வாசகம்

சிரிப்பால் சினேகாவை மறக்க வைத்த பெருமை ராஷ்மிகா மந்தணாவையே சேரும்


புன்னகை அரசி என்றே பெயர் பெற்ற சினேகாவுக்கு போட்டியாக வந்திருப்பவர் ராஷ்மிகா.

1 /6

கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக கோலோச்சுகிறார்

2 /6

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் சேர்ந்த இவர் ஆடிய ஆட்டம், ரசிகர்களின் மனதை விட்டு இன்னும் இறங்கவில்லை  

3 /6

சேலையில் கன்னட பைங்கிளியாகவும், தாவணியில் கிராமத்து தாரகையாகவும் வலம் வரும் ராஷ்மிகா, கவர்ச்சியில் சிலுக்கு உடன் போட்டி போடுகிறார். 

4 /6

சேலையில் பார்த்த பைங்கிளியா இது என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு கவர்ச்சியில் கிறங்கடித்துவிடுகிறார். 

5 /6

தமிழில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். அது தான் அவரின் முதல் தமிழ் படம்

6 /6

அடுத்து யாருடன் ஜோடி சேரப்போகிறார்? என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும் சிரிப்பையே பரிசாக கொடுக்கிறார்.