ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் (Steve Jobs) இளைய மகள் ஈவ் ஜாப்ஸ் (Eve Jobs) ஒரு நடிகை அல்ல. ஆனால் தற்போது அவர் ஒரு மாடலிங் ஆக முயற்சிக்க நினைத்திருக்கிறார். அவரது போட்டோஷூட் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் (Steve Jobs) இளைய மகள் ஈவ் ஜாப்ஸ் (Eve Jobs) இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு காரணம் அவரது புதிய வாழ்க்கை. 22 வயதான ஈவ் ஜாப்ஸ் மாடலிங் துறையில் ஒரு தொழிலை உருவாக்கத் தொடங்கினார். சோஷியல் மீடியாவில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.