67வது ஃபிலிம்பேர் விருதுகள் 2022: வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல்

Filmfare Awards 2022: 67வது ஃபிலிம்பேர் விருதுகளை வென்ற வெற்றியாளர்களின் பட்டியல் இது. பாலிவுட்டில் வெற்றி நட்சத்திரங்கள்...

ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2022: மும்பையின் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற 67வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் இந்தித் திரையுலகமே ஒன்று திரண்டது. பாலிவுட் நட்சத்திரங்களின் வாழ்நாள் கனவு ஃபிலிம்பேர் விருதுகள். இந்த ஆண்டு திறமையால் விருது வென்ற விருதாளர்கள்...

மேலும் படிக்க | கறுப்பில் கலகம் செய்யும் மாளவிகா - வைரல் புகைப்படங்கள்

1 /7

சிறந்த நடிகர்: ரன்வீர் சிங் 83 சிறந்த நடிகை: மிமிக்காக கிருதி சனோன்

2 /7

சிறந்த நடிகர் (விமர்சகர்களின் தேர்வு): சர்தார் உதம் படத்திற்காக விக்கி கௌஷல் சிறந்த நடிகை (விமர்சகர்களின் தேர்வு): ஷெர்னிக்காக வித்யா பாலன்

3 /7

சிறந்த இயக்குனர் மற்றும் திரைப்படம் (பிரபலமான வகை) சிறந்த இயக்குனர்: ஷெர்ஷா படத்திற்காக விஷ்ணுவர்தன் சிறந்த திரைப்படம் (பிரபலமான வகை): ஷெர்ஷா

4 /7

சிறந்த துணை நடிகர்கள் (ஆண் மற்றும் பெண்) சிறந்த துணை நடிகர் (ஆண்): மிமிக்காக பங்கஜ் திரிபாதி சிறந்த துணை நடிகர் (பெண்): மிமி படத்திற்காக சாய் தம்ஹங்கர்

5 /7

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்): மன் பர்யா 2.0 (ஷெர்ஷா) க்காக பி பிராக் சிறந்த பின்னணிப் பாடகி (பெண்): ராதன் லம்பியான் (ஷெர்ஷா) பாடலுக்காக அசீஸ் கவுர்

6 /7

சிறந்த கதை: சண்டிகர் கரே ஆஷிகிக்காக அபிஷேக் கபூர், சுப்ரதிக் சென் மற்றும் துஷார் பரஞ்சபே

7 /7

வாழ்நாள் சாதனையாளர் விருது: சுபாஷ் கய்