ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு போன விக்கெட் கீப்பர்கள்.
இஷான் கிஷன் – 15.25 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
நிக்கோலஸ் பூரன் – 10.75 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
அம்பதி ராயாடு – 6.75 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஜானி பேர்ஸ்டோவ் – 6.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
தினேஷ் கார்த்திக் – 5.50 கோடி (பெங்களூர் சால்ங்கர்ஸ்)