பயணத்தின் போது கண்ணில் படியும் தூசி.. ஈசியா க்ளியர் பன்ன செம்ம ஐடியா!

காற்று மாசு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் உடல் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகலாம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வு உண்டு.

1 /5

நந்தியாவட்டை செடியின் பூவும் இலையும் மருத்துவ பயன்கள் உடையது. இந்த செடியில் பூக்கும் பூவினை பறித்து அதன் சாற்றை கண்ணில் ஊற்றினால் கண் சுத்தமாகும். அத்துடன் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.    (குறிப்பு : எந்த நோயிக்கும் மருத்துவரை அனுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது)

2 /5

மஞ்சள் உடன் வசம்பு, மருதாணி கலந்து அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் அடைபோல் கனமாக தட்டி அதன் மேல் கருப்பு வெற்றிலையை வைத்து வெள்ளை துணியை கொண்டு கட்டி விடவும். தினமும் படுக்கும் முன்பு இதை செய்து வந்தால் கால் ஆணி மறையக்கூடும்

3 /5

சின்ன வெங்காயத்தின் சாற்றை எடுத்து உடலில் உள்ள வியர்வை குருவின் மீது தேய்த்து சிறிது நேரம் களித்து குளித்துவர வியர்குரு தொல்லை நீங்கும். தோல் பிரச்சனை குணமாகும்.   

4 /5

வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் முகம் மற்றும் உடலில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும். தோய் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும்.  

5 /5

வில்வப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் நோய் குணமாகும், குடல் வலிமை பெறும்.