ஆகஸ்ட் 1 முதல் அதாவது இன்று முதல் உங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது, இது உங்கள் பணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account), எல்பிஜி (LPG) முதல் வாகன காப்பீடு (Vehicle Insurance) வரை இருக்கும். இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
அந்த மாற்றங்களைப் பற்றி ஒவ்வொன்றாக இப்போது உங்களுக்குத் தெரிவிக்கிறோம். கொரோனா காலத்தில், ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், இதன்மூலம் எங்கு செலவழிக்க வேண்டும், எங்கு சேமிக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.